தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

மக்களுடன் முதல்வர் திட்டம்


  • அரசின் முக்கிய சேவைகளை குடிமக்களின் வசிப்பிடத்திற்கே சென்று வழங்கும், அரசின் புதிய முயற்சியாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
  • அரசு சேவைகள் எளிதில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மேற்படி முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படுகின்றன.
  • 2023-ஆம் ஆண்டு முதல், இதுவரை 38 மாவட்டங்களில் உள்ள, கிராமப்புறம் மற்றும் நகர்புறப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் இதுவரை மொத்தம் 4,627 முகாம்கள் நடத்தப்பட்டு 22.59 இலட்சம் மனுக்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
Untitled Document