வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
இ-அடங்கல்
அடங்கல்
ஒவ்வொரு கிராமத்திலும், கிராம நிருவாக அலுவலரால் பராமரிக்கப்படும் ஒரு முக்கியப் பதிவேடாக அடங்கல் விளங்குகிறது. நிலத்தின் பரப்பு, தீர்வை, தண்ணீர் தீர்வை பருவவாரியாக விவசாயிகளால் பயிர் செய்யப்படும் பயிர்கள் விவரம், விளைச்சல் விவரம், பாசன ஆதார விவரங்களைக் கொண்டு ஜி-அறிக்கையினை தயார் செய்திட உதவுகிறது. உணவு தானிய உற்பத்தி விவரம் பெறவும், வறட்சி மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் அடங்கல் மிகவும் அவசியமானது.