திட்டங்கள்
சமூகப் பாதுகாப்புத் திட்டம்
வ.எண். . |
திட்டத்தின் பெயர் |
வயது |
மத்திய அரசின் பங்களிப்பு ரூ |
மாநில அரசின் பங்களிப்பு ரூ |
1 |
இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் |
60 வயது முதல் 79 வயது வரை |
200/- |
800/- |
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவயது |
500/- |
500/- |
||
2 |
இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் |
18 வயதுமுதல் 79 வயதுவரை |
300/- |
1200/- |
3 |
இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் |
40 வயது முதல் 79 வயது வரை |
300/- |
700/- |
4 |
மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் |
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது |
|
1500/- |
5 |
ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் |
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது |
|
1000/- |
6 |
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் |
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது |
|
1000/- |
7 |
ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம் |
30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது |
|
1000/- |
8 |
50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் |
50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது |
|
1000/- |
9. |
இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் |
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது |
|
1500/- |