தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

வருவாய் கோட்ட நிருவாகம்


  • ஒவ்வொரு மாவட்டத்திலும் நிருவாகம் செம்மையாக செயல்பட கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு , சார் ஆட்சியர் / கோட்டாட்சியரின் மற்றும் நிர்வாக நடுவரின் கீழ் இயங்கி வருகின்றன. வருவாய் நிருவாகம், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, நில நிருவாகம், வருவாய் கிராம நிருவாக அலுவலர் பணியமைப்பு போன்ற பொறுப்புகளை வருவாய்க் கோட்டாட்சியர்கள் நிருவகித்து கண்காணித்து வருகின்றனர்.
  • தற்போது மாநிலத்தில் மொத்தம் 94 கோட்டங்கள் உள்ளன.
Untitled Document