தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

தகவல் தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படும் சேவைகள்


  • வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையம் பல்வேறு சேவைகளை வழங்குகிறது, அவற்றில் வெவ்வேறு நோக்கங்களுக்காக சான்றிதழ்களை வழங்குவது மிக முக்கியமான பொறுப்பாகும்.

  • பின்வரும் இணையதளம் சேவைகளைப் (வருவாய் சான்றிதழ்கள் மற்றும் இ-அடங்கல்) தகவல் தொழில்நுட்பம் மூலம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

வ.எண்

ஆன்லைன் திட்டங்களின் பெயர்

தொடங்கப்பட்ட தேதி

1

அறிக்கைகள் - பொங்கல் பண்டிகைகக்கான தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்

2013
2

அறிக்கைகள் - அம்மா திட்டம்

2013
3

அறிக்கைகள் - வட்ட அலுவலகங்களில் ஆன்லைன் மனு கண்காணிப்பு அமைப்பு

2014
4

சமூக பாதுகாப்பு திட்டம் இணையதளம் மூலம் கண்காணிப்பு (OAP Back office)

செப்டம்பர் 2014
5

மனுக்களை இணையதளம் மூலம் கண்காணிப்பு - பொதுமக்களின் குறைகள்

2015
6

அனைத்து வகையான சாதிச்சான்றிதழ்

06-12-2013
7

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சான்றிதழ்

8

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்

9

வருமானச் சான்றிதழ்

10

இருப்பிடச் சான்றிதழ்

11

வசிப்பிடச் சான்றிதழ்

01-03-2018
12

விவசாய வருமான சான்றிதழ்

13

இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி /கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்

14

குடிபெயர்வு சான்றிதழ்

15

கலப்புத் திருமணச் சான்றிதழ்

16

வாரிசு சான்றிதழ்

17

அடகு வணிகர் உரிமம்

18

கடன்கொடுப்போர் உரிமம்

19

ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்

20

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ்

21

சிறு, குறு விவசாயி சான்றிதழ்

22

சொத்து மதிப்பு சான்றிதழ்

23

வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்

24

திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்

25

விதவைச்சான்றிதழ்

26

மனுக்களை இணையதளம் மூலம் கண்காணிப்பு - வருவாய் நிருவாக ஆணையரகத்திற்க்கான மனுக்கள்

19-09-2018
27

இ-அடங்கல் ( இணையதளம் / கைபேசி)

26-10-2018 -இணையதளம் (ம)
05-03-2019 - கைபேசி
28

தற்காலிக பட்டாசு உரிமம் சான்று

24-07-2019
29

மனுக்களை இணையதளம் மூலம் கண்காணிப்பு - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மனுக்கள்

14-08-2019
30

இணைய வழி விண்ணப்பம் - இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

31

இணைய வழி விண்ணப்பம் - மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

32

மனுக்களை இணையதளம் மூலம் கண்காணிப்பு - தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்

20-08-2019
33

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான சான்றிதழ்

01-02-2020
34

ஜெயின் சமூகத்தினருக்கான சிறுபான்மையினர் சான்றிதழ்

35

இணைய வழி விண்ணப்பம் - இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்

09-03-2020
36

இணைய வழி விண்ணப்பம் - இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம்

37

இணைய வழி விண்ணப்பம் - ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்

38

இணைய வழி விண்ணப்பம் - ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்

39

இணைய வழி விண்ணப்பம் - 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

40

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

41

மனுக்களை இணையதளம் மூலம் கண்காணிப்பு - ஜமாபந்தி மனுக்கள்

24-06-2020
42

பொது கட்டிட உரிமம்

13-11-2020

Untitled Document