விபத்து நிவாரணத் திட்டம் மற்றும் நலிந்தோர் நிவாரணத் திட்டம்
விபத்து நிவாரணத் திட்டம் மற்றும் நலிந்தோர் நிவாரணத் திட்டம்
ஒருங்கிணைந்த விபத்து மற்றும் வாழ்நாள் காப்பீட்டு திட்ட தகுதி வரம்பின் கீழ் வராத நபர்களுக்கு விபத்து நிவாரண திட்டம் மற்றும் நலிந்தோர் விபத்து திட்டத்தின் கீழ் ரூ.20000/- நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இது முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.