இணையதளம் மூலம் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியத்தியம்
இணையதளம் மூலம் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது
வெளிப்படையான நிருவாகத்தினை மேம்படுத்தும் பொருட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க இணையதள சேவை செயல்பட்டுவருகிறது.
1. இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்
2. இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம்
3. இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்
4. ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்
5. மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்
6. ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்
7. 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
8. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
9. இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்
இணைய வழி விண்ணப்பங்கள்