ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் இதர பயன்கள்
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் இதர பயன்கள்
ஆண்டுக்கு இருமுறை பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது, சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளில் ஆண் ஒருவருக்கு ஒரு வேட்டியும், பெண் ஒருவருக்கு ஒரு சேலையும் வழங்கப்படுகிறது.