மாவட்ட நிருவாகம்
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் நிருவாகம் மாவட்ட ஆட்சியர்களின் கீழ் இயங்கிவருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட நடுவரின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட அளவிலான பல துறைகளைச் சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.